திருவள்ளூர் அருகில் செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தை துரிதமாக கட்டி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாற்று நடும் போராட்டம் வெள்ளியன்று (ஆக. 30) நடைபெற்றது.